Friday, January 13, 2017

விலைப் பட்டியல்

இங்கு எங்கள் வெஸ்டிஜ் நிறுவனத்தின் சில பொருட்களின் விலையைத் தந்துள்ளேன். (FMCG எனப்படும் அன்றாட உபயோகப் பொருட்களின் பட்டியல்.)

ஆனால், அதற்கு முன் ஒன்று கூற விரும்புகிறேன். வெஸ்டிஜ் நிறுவனமானது, தான் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளும் உலகத் தரம் வாய்ந்தது என்று எழுத்து வடிவில் உத்தரவாதம் அளித்துள்ளது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள். (இது, வெஸ்டிஜ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் வழிமுறைப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் உள்ளது. விரைவில் தமிழில் உள்ள புத்தகத்திலிருந்து எடுத்து இங்கு அளிக்கிறேன்.)

விலைப் பட்டியல்

வ.
எண்
பொருள் அளவு சந்தை விலை தள்ளுபடி விலை
(உறுப்பினருக்கு)
பிற தயாரிப்புகளின்
விலை
1. பற்பசை 100 gm. ரூ. 65 ரூ. 55 ரூ. 50
2. டீ தூள் 250 கி. ரூ.110 ரூ. 95 ரூ.120
3. குளியல் சோப் 100 கி. ரூ. 35 ரூ. 30 ரூ. 35
4. 100% சுத்தமான உடனடி காபி
(சிக்கரி இல்லாதது)
50 கி. ரூ.180 ரூ.140 ரூ.125
5. ஷாம்பூ 200 மிலி ரூ.180 ரூ.150 ரூ.170
6. வாசனை ஸ்பிரே (சென்ட்) 150 மிலி ரூ.180 ரூ.150 ரூ.180
7. டால்கம் பவுடர் 100 கி ரூ. 50 ரூ. 45 ரூ. 52
8. ஷேவிங் கிரீம் 100 கி ரூ.110 ரூ. 90 ரூ.120
9. வலி நிவாரணி கிரீம்
(ஆயுர்வேதம்)
100 கி ரூ.150 ரூ.120 ரூ.130
10. பாத வெடிப்பு கிரீம்
(ஆயுர்வேதம்)
100 கி ரூ.160 ரூ.130 ரூ.150
11. முகப் பொலிவு கிரீம்
(ஆயுர்வேத மற்றும் பலன் தரும்)
60 கி ரூ.170 ரூ.145 ரூ.130
12. பாத்திரம் துலக்கும் திரவம் *
(அடர்த்தியானது)
500 மிலி ரூ.185 ரூ.160 ரூ.120
13. துணிதுவைக்கும் திரவம் *
(அடர்த்தியானது)
500 மிலி ரூ.345 ரூ.300 ரூ.100
* இந்த திரவங்கள் மிகவும் அடர்த்தியானவை. பிற தயாரிப்புகள் [500 மிலி.] அறிவுரைப்படி பயன்படுத்தினால் சுமாராக 15 முதல் 20 நாட்களே வரக்கூடும் என்ற நிலையில் வெஸ்டிஜ் தயாரிப்புகள் சுமார் 50 முதல் 60 நாட்கள் வரக்கூடியவை. (எங்கள் தயாரிப்புகள் கறைகள் மீது அதிக ஆற்றலுடன் செயல்படக் கூடியவை. மேலும், எங்கள் தயாரிப்பை உபயோகித்தால், துணிகளுக்கு தனியாக கண்டிஷனர் தேவைப்படாது.)
வெஸ்டிஜ் நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன. உடல் நலம் காக்கும் பொருட்கள், சத்துணவுகள், அழகுப் பொருட்கள் மற்றும் தினசரி உபயோகப் பொருட்கள் ஆகியவை. அனைத்து பொருட்களும் மிகவும் சரியான விலையில், உன்னதமான தரத்தில் உள்ளன. (இதே போன்ற தரமான பொருட்கள் பிற வெளிநாட்டு நிறுவனங்களில் மிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.)

0 comments :

Post a Comment