Friday, January 13, 2017

எப்படி இணைவது?

வெஸ்டிஜ் நிறுவனத்தில் இணைவதற்கு விண்ணப்பப் படிவம் ஒன்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

முதல் வழி

விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்வதற்கு கீழ்க்கண்ட விவரங்களை எனக்கு அனுப்பவும். என் இமெயில் venkataraman.v.c @ gmail.com (இடைவெளி இல்லாமல்)

1) விண்ணப்பதாரர் பெயர்: (யாருடைய பெயரில் இந்த வாய்ப்பை தொடங்க விரும்புகிறீர்களோ அவர் பெயர். 18 வயது ஆனவராக இருக்கவேண்டும்.)
2) விண்ணப்பதாரர் பிறந்த தேதி.
3) விருப்பப்பட்டால் இன்னொருவருடன் இணைந்து தொடங்கலாம். (அவர் பெயர், பிறந்த தேதி)
4) செல்போன் எண்
5) முகவரி: (முகவரி சான்று இணைத்து நிறுவனத்திற்கு அனுப்பவேண்டும். எனவே அந்த முகவரியைத் தரவும்.)
6) பின்கோடு எண் :
அத்துடன் ஆதார் கார்டு (அல்லது) பாஸ்போர்ட் (அல்லது) டிரைவிங் லைசென்ஸ் (அல்லது) வாக்காளர் அடையாள அட்டை ஏதாவது ஒன்றை (அசல்) ஸ்கேன் செய்து அனுப்பவும். அதன்பின் என்ன செய்யவேண்டும் என்பதை தெரிவிப்பேன்.

அல்லது இந்த இன்னொரு வழியைப் பின்பற்றி இணைந்துகொள்ளவும்.

தயவுசெய்து கீழுள்ள படத்தைப் பார்த்து புரிந்துகொள்ளவும். அதில் கூறியுள்ளபடி செய்யவும்.

முதலில்: அருகிலுள்ள வெஸ்டிஜ் கிளைக்கு செல்லவும். (உங்கள் அருகில் உள்ள கிளை பற்றி அறிய மேலே "கிளைகள்" என்ற லிங்க்-கின்மீது கிளிக் செய்யவும்.)
இரண்டாவதாக: "உறுப்பினர் பதிவு விண்ணப்பம்" (ஆங்கிலத்தில் "ரெஜிஸ்ட்ரேஷன் ஃபார்ம்" அல்லது "ஜாய்னிங் ஃபார்ம்" என்று கேட்கவும்.) (ஒரு செட் படிவம் போதுமானது. விலை ரூ.4. ஆனால் 5 செட் ரூ.20க்குத் தான் தருவோம் என்று கூறினாலும் பரவாயில்லை, 5 செட் வாங்கவும். அதில் ஒரு செட் படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து எனக்கு அனுப்பவும். ஒரு செட் என்பது வெள்ளை, இள நீலம், இளஞ்சிவப்பு ஆகிய மூன்று நிற படிவங்கள் கொண்டது. (மேலே அச்சிடப்பட்ட எண் ஒரே எண்ணாக உள்ளதா என்று சரிபார்க்கவும்.)

Registration Form
குறிப்பு: நீங்கள் வாங்கும் படிவம், அப்படியே இதே மாதிரி இருக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால், விவரங்கள் இடம் மாறி இருக்கலாம் என்பதால் பூர்த்தி செய்யும்போது சற்று கவனமாக பூர்த்தி செய்யவும்.

மூன்றாவதாக: பூர்த்தி செய்த படிவத்தை கீழுள்ள எனது முகவரிக்கு அனுப்பவும். நிறுவனத்தில் படிவத்தினை ஒப்படைத்தவுடன் உங்கள் மொபைல் போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். எனவே வேலை செய்யக் கூடிய மொபைல் எண்ணைத் தரவும்.

என் முகவரி:
V.C. வெங்கடராமன்,
பிளாட் எண் 23A, கதவு எண்.1, 4-ஆவது தெரு,
காயத்ரி நகர், செம்பாக்கம்,
சென்னை-600073.
மொபைல்: 9283452186


உங்களது ஐடி புரூஃப் மற்றும் முகவரி சான்று இரண்டின் நகலிலும் உங்கள் கையெழுத்திட்டு அனுப்பவும். இது முக்கியம். (விண்ணப்பப் படிவத்திலும் கையெழுத்து அவசியம்.)

0 comments :

Post a Comment